26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

அணு ஆயுதப்போர் வெடித்தால் இந்த இரண்டு நாடுகள் மட்டும் தப்புமாம்

nathan

ரம்யாகிருஷ்ணன் அப்பா அம்மா இவ்ளோ பெரிய பிரபலமா?ரம்யாகிருஷ்ணன் அப்பா அம்மா யார் தெரியுமா?

nathan

அவ தம் அடிச்சா, உனக்கு என்ன? விசித்திராவை வெளுத்து வாங்கிய வனிதா

nathan

செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

nathan

2024ஆம் ஆண்டு பணம் மழையால் நனையப்போகும் ராசிக்காரர்கள்

nathan

சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

nathan

இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தைரியசாலியாக இருப்பார்களாம்..!

nathan

கலக்கலாக இருக்கும் ஜான்வி கபூர்

nathan

ஜிம் உடையில் ஆளே மாறிய ராய் லட்சுமி!

nathan