0288767
Other News

விபத்தில் சூர்யாவுக்கு காயம்!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்தால் சூர்யா உயிரிழப்பில் இருந்து தப்பினார்.

படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ரோப் கேமரா திடீரென உடைந்து நடிகர் சூர்யாவின் தோளில் விழுந்ததில் காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு சூர்யா நலமாக இருப்பதாகவும், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

சூர்யா படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான செய்தி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கும்பத்தில் உருவான அரிய யோகம்..,

nathan

ஆறு நாட்களில் புதிய சாதனை படைத்த விஜய்

nathan

Gwen Stefani Finalizing Las Vegas Residency Deal: All the Details

nathan

எனது உயிர்நாடியாக இருந்தவர் கெனிஷா தான்…

nathan

கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்

nathan

தான் விவசாயம் செய்யும் இடத்தில் மகளின் திருமணத்தை நடத்தும் அருண் பாண்டியன்

nathan

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் திருமண வாழ்க்கை

nathan

மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா? – முதலில் வீசும் போது நடந்தது என்ன?

nathan

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்!!மீன் பிடிக்க சென்ற நபர்..

nathan