36.2 C
Chennai
Thursday, Jul 10, 2025
23 655c27dbbc3ce
Other News

இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

சினிமா துறையில் உள்ள சினிமா நட்சத்திரங்களின் நிகர மதிப்பை சில நேரங்களில் பதிவு செய்கிறோம்.

இந்த வரிசையில் இன்று தென்னிந்திய திரையுலகின் ஜாம்பவான் நடிகர் பிரம்மானந்தின் சொத்து மதிப்பை கூர்ந்து கவனிப்போம்.

23 655c27dbbc3ce

இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் என்றாலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 67 வயதான நடிகர் பிரம்மானந்தம் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் ‘குண்டூர் காலம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 1987ல் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய நடிகர் பிரம்மானந்தம் தொடர்ந்து பிசியாக வலம் வருகிறார்.

 

இந்நிலையில், மூத்த நடிகர் பிரம்மானந்ததின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 490 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தான் இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்பாஸ் லாஸ்லியாவின் கிளாமர் புகைப்படம்..

nathan

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

nathan

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை..! சுட்டுப்பிடித்த போலிசார்…

nathan

இதை நீங்களே பாருங்க.! குழந்தையின் உயிரை பணயம் வைத்து நிஷா செய்த செயல் !!

nathan

பாதியிலேயே வந்தாலும் பணத்தோட வந்தோம்ல்ல

nathan

ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி!

nathan

இந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்..

nathan

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்!!மீன் பிடிக்க சென்ற நபர்..

nathan

நடிகர் சிம்புவுக்கு திருமணம்..? – மணப்பெண் யார் என்று பாருங்க..!

nathan