நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:
முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.
அம்மை நோய் தடுக்க:
10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.
குஷ்டநோய் குணமாக:
வல்லாரை இலையை பொடி செய்து மூன்று வேளை வெண்ணையுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குண ஆகும்.
சர்க்கரை நோய்:
ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய், சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் யானைக்கால் நோ வராது.
மஞ்சள் காமாலை நோய் குணமாக;:
வாழை தண்டை உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.
இரத்தம் விருத்தியாக:
செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.
உடல் வலி குணமாக:
வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.