தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகள், திரையுலகில் அவரது பயணம் வெற்றியடையவில்லை.
இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர் இப்போது தனது வருங்கால கணவருடன் காதல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆவலுடன் இருப்பதாகக் கூறுகிறார்.
View this post on Instagram