26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
23 6555ac4b4698e
Other News

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!!

1997 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சேரன்.

பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராகவும் தோன்றினார்.

இதனிடையே, சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 84, அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related posts

பிரபல கபடி வீராங்கனை எடுத்த விபரீத முடிவு..

nathan

BARBIE உடையில் CUTE-ஆக சென்று அசத்திய நடிகை சித்தி இத்னானி

nathan

திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி…பக்தர்கள் கண்டு வியந்தனர்.

nathan

ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட முதல் பதிவு..

nathan

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..!

nathan

நீங்க மேஷ ராசி பெண்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

மங்கை படத்தின் ட்ரைலர் வெளியாகியது

nathan

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை

nathan

7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி : இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்!!

nathan