Other News

தமன்னா- விஜய் வர்மா விரைவில் திருமணம்?வீட்டில் திருமண பேச்சுவார்த்தை

1153778

நடிகை தமன்னா இந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப் சீரிஸில் நடிக்கும் போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் திருமணம் குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நான் ஒருநாள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். எனக்கு இப்போது அப்படித் தோன்றவில்லை. என் நடிப்பு இப்போது நன்றாக இருக்கிறது. அதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்,” என்றார்.

இந்நிலையில் தமன்னாவின் வீட்டில் திருமண பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமன்னா புதிய படங்கள் எதையும் அறிவிக்கவில்லை. தமிழ் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது மோசடி புகார்..

nathan

மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்து வந்த கணவன்..

nathan

யூடியூப் சேனலில் கலக்கும் திருவண்ணாமலை ஜோடி!

nathan

தளபதி 68 ஹீரோயின் இவர்தான்..

nathan

மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா

nathan

வனிதா மகள்னா சும்மாவா!!கூல் சுரேஷுக்கே தண்ணி காட்டும் ஜோவிகா..

nathan

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்.. விரட்டியடித்த வீரப்பெண்

nathan

தனது ரசிகருக்கு கைப்பட கடிதம் எழுதியுள்ள தளபதி.!

nathan

இந்த குழந்தை யார் தெரியுதா? – இவங்க இப்ப டாப் ஹீரோயின்!

nathan