29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

இறால் வறுவல்

தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி
சோள மாவு – 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

* பிறகு மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் இறாலோடு சேர்த்து கலந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

* சுவையான இறால் வறுவல் ரெடி.

Related posts

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

nathan

கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு

nathan

சூப்பரான ஸ்பைசி முட்டை மசாலா

nathan

சில்லி இறால் -கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள்.

nathan

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

nathan

சுவையான பெப்பர் சிக்கன் ட்ரை

nathan

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan

கொத்து பரோட்டா

nathan

சில்லி சீஸ் டோஸ்ட்

nathan