23.4 C
Chennai
Wednesday, Dec 25, 2024
942344
Other News

தப்பான படத்திற்கு அழைத்து சென்ற ஆண் நண்பர்..

பீஸ்ட், டாடா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் சமீபத்தில் பேட்டியளித்தார்.

அதில் அவரிடம், ஏதாவது படத்திற்கு சென்று.. ஏண்டா இந்த படத்துக்கு வந்து மாட்டிக்கிட்டோம்.. என்று இடைவேளையின் போது வெளியேறிய சம்பவம் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அபர்ணா தாஸ். ஆம் இருக்கிறது என்று பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், படம் பிடிக்காமல் வெளியே வரவில்லை.

ஆனால் பள்ளி நண்பர் ஒருவர் என்னை படம் பார்க்க அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகுதான் இது “அப்படிப்பட்ட படம்” என்பது எனக்குப் புரிந்தது.

எந்த மாதிரியான படமாக இருந்தாலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பார்க்கக்கூடாத தவறான படம்.

ஒரு நண்பர் என்னை அப்படி ஒரு படத்திற்கு அழைத்துச் சென்றார். நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.

அதனால் இடைவேளையின் போது தியேட்டரை விட்டு வெளியே வந்தார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

nathan

இந்த ராசி ஆண்கள் படாதபாடு படுத்தும் மோசமான கணவராக இருப்பார்களாம்…

nathan

நண்பனுக்கு காதலியை விருந்தாக்கிய காதலன்..

nathan

அழுதபடி பேசிய நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு வீடியோ

nathan

3 புதிய பெண்கள்-இந்தியாவின் முதல் பணக்காரர்கள்..

nathan

கோவையில் பாரம்பரிய கட்டிடக் கலையிலான இகோ வீடு!

nathan

Inside Zayn Malik’s Private World: Going Solo, Becoming Single and Still Working

nathan

செருப்பு காலுடன் கோவிலுக்குள் இருந்து வெளியில் வந்த நயன்தாரா

nathan

கதாநாயகி டாப்ஸி ரகசிய திருமணம்

nathan