Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

ca1

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

கவின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா?

nathan

ரோவர் சந்திரனின் மேற்பரப்பை ஆராயத் தொடங்கியது

nathan

அடேங்கப்பா! அறுவை சிகிச்சை செய்து உடல் அழகை மாற்றிய நடிகைகள்..

nathan

பிரபல நடிகை -மாடல் அழகிகளை வைத்து விபசாரம்

nathan

திருநங்கையாக மாறிய ஜி பி முத்து… புகைப்படம்

nathan

கயல் சீரியல் நடிகை சைத்ராவின் 30-வது பிறந்தநாள்.!

nathan

கொழுந்தியாளை இரண்டாவது திருமணம்!நவரச நாயகனின் காதல் லீலைகள்…

nathan

ஆபாச வீடியோவில் திடீர்னு தோன்றிய மனைவி..

nathan

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை -இங்கிலாந்தில்

nathan