29.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
23 654d936e6b6ab
Other News

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்..

விக்ரமின் கேரியரில் சிறந்த படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார்.

இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகளானார். தெய்வத்திருமாலுக்குப் பிறகு சைவம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

 

இதன்பின் சில ஆண்டுகள் கழித்து பொன்னியின் செல்வன் சிறு வயது ஆதித்த கரிகாலனின் காதலியாக நந்தினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்காக அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், 34 வயதான நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை சாரா அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

விஜய் தேவரகொண்டா இயக்கும் 12வது படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கிறார். இப்படத்தை கௌதம் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமலா பால் இரண்டாம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்!

nathan

20 பேர் முன்னாடி உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. –“பவி டீச்சர்” பிரிகிடா சாகா..!

nathan

பிக்பாஸிற்கு பிறகு மீட்டிங் போட்ட Maya Squad!

nathan

ஹீரோயின் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..!

nathan

நீங்களே பாருங்க.! வெறும் டவலுடன் ஈழப்பெண் பிக்பாஸ் லாஸ்லியா!.. பணத்திற்கக இதெல்லாம் தேவையா?

nathan

18 காளைகளை அடக்கிய கார்த்தி;அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

nathan

‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

nathan

பொறுமை சோதிக்கும் முதல் பாதி.. ஆனால்..! – “லியோ” படம் விமர்சனம்..!

nathan

கீரை விற்க சொகுசு காரில் வந்திறங்கிய இளைஞர்.. வீடியோ

nathan