rakshan110623 2 e1686666543994
Other News

இலங்கை கடற்கரையில் செம்ம ஜாலி..!விஜய் டிவி ரக்சன் ..

இலங்கை கடற்கரையில் இளம் பெண்களுடன் விஜய் டிவி ரக்சன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakshan110623 2

விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் ஒருவரான ரக்சன், ‘கலக்கப்போவது யாரு’ மற்றும் ‘குக் வித் கோமாளி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்பதும் அறியப்படுகிறது.rakshan110623 3

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ’மறக்குமா நெஞ்சம்’ படத்தில் மாணவராக நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.rakshan110623 4

 

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த லக்சன், இலங்கை கடற்கரையில் இளம் பெண்களுடன் குளம் ஒன்றில் மகிழ்ந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்றுள்ளது. rakshan110623 5

Related posts

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர்?

nathan

வசூல் வேட்டை.! 5வது நாள் முடிவின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.!

nathan

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

nathan

பிக் பாஸ் ஜுலிக்கு கிடைத்த கௌரவம்…குவியும் பாராட்டுக்கள்

nathan

2024ல் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை பொழியும்..!

nathan

யாருக்கு நிறைவான வாரம்?

nathan

நடிகையை திருமணம் முடித்த ரெடின் கிங்ஸ்லி…

nathan

ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா

nathan

வெறும் பிரா… அங்க அழகை அப்பட்டமாக காட்டி ஹனிரோஸ்

nathan