images 2023 11 06T082836.437
Other News

கமலை கழுவி ஊத்திய பிக்பாஸ் போட்டியாளர் மனைவி – வைரலாகும் வீடியோ.!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, ஆனால் கமல்ஹாசன் பிரதீப்பின் செயலுக்காக அவரை கடுமையாக சாடி அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

பிரதீப் வெளியேற்றம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பலரின் கமலை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர். பெரும்பாலான படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்த கமல்ஹாசன் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் யுகேந்திரனின் மனைவி கமல் மீது நேரடியாக குற்றம் சாட்டினார். படத்தில், அமிரி மன்னன் 16 வயது ரேகாவை அவரது அனுமதியின்றி லிப் லாக் செய்ததற்காக விமர்சிக்கிறார்.

Related posts

பிரபல கிரிக்கெட் வீரருடன் நடிகை பூஜா ஹெக்டே திருமணம்..!

nathan

கடக ராசி பெண்கள்  – தன்மை & குணாதிசயங்கள்

nathan

உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?

nathan

நடிகை மனோரமா நிஜ கணவர் யார் தெரியுமா..?

nathan

மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

nathan

47 வயதில்… காதலுக்கு ஓகே சொன்ன நடிகை பிரகதி!

nathan

தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

தேசிய விருதை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் -ஸ்ரீகாந்த் தேவா

nathan

Shailene Woodley and Sam Claflin Are Lovers Lost at Sea in Adrift Trailer

nathan