Other News

நீலிமாவின் முதல் கணவர் யார்?யாருக்குத் தெரியாது?

23 6485f2a92cb0a

நடிகை நீலிமாவை யாருக்குத் தெரியாது? அவர் பல திரைப்படங்கள் மற்றும்  குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அவரது தொடர் படைப்புகள் பல பெரும் வெற்றி பெற்றன. அந்தவகையில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

நரைத்த தலைமுடிக்காக தனது கணவர் இசைவாணனை “தாத்தா” என்று அழைத்த சில இணையவாசிகளுக்கு நீலிமா இதற்கு முன்பு பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், நீலிமாவின் முதல் கணவர் யார் என்று பலரும் கூகுளில் தேடியுள்ளனர், இதுபற்றி ஒரு பேட்டியில் கேட்டதற்கு நீலிமாசிரித்துள்ளார்.

எனக்கு ஒரே ஒரு கணவர் தான் இசைவாணன் என்று பதிலளித்தார்.23 6485f2a8cdfa7

Related posts

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி ?

nathan

பிரபல ஐடி நிறுவனத்தில் டேட்டா திருட்டு- 6 பொறியாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

nathan

83 வயது பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர்…

nathan

அரிய வகை நோயால் அவதிப்படும் ரக்சிதா…ஷாக்காகும் ரசிகர்கள்

nathan

தங்கையின் காதலனுக்கு அண்ணன் செய்த கொடூரம்!!

nathan

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை -நேட்டோ இனி வேடிக்கை பார்க்காது

nathan

நடிகர் பாண்டியராஜனின் பேரன் புகைப்படங்கள்

nathan

இரண்டு நடிகையுடன் திருமணம்..!கே.ஆர்.விஜயா மருமகன்

nathan

பிக்பாஸ் மணி பிரேக்கப்பிற்கு காரணம் ரவீனா தான்

nathan