aa45
Other News

கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே காரைமேடு வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கும், செந்தூரை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ரமணா (23) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தரணி என்ற நான்கு வயதில் மகளும், ஹரிபிரசாத் என்ற இரண்டு வயதில் மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில், ரமணா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். ரமணாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால், கர்ப்பத்தை கலைக்க தனியார் மருந்தகத்தில் மருந்து சாப்பிட்டுள்ளார். அதிக ரத்தப்போக்கு காரணமாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.aa45

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், இறந்த பெண் குழந்தையை வயிற்றில் இருந்து அகற்றினர். இதனைத்தொடர்ந்து அதிக ரத்துப் போக்கு ஏற்பட்டதால் ரமணா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமணா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையம் மற்றும் ஒடியர்பாளையம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வடிவேலுவை விளாசிய ஆர்த்தி.! உன்னை தூக்கி விட்டதே கேப்டன் தான், அந்த ஆன்மா மன்னிக்காது”

nathan

21ஆம் திகதி முதல்… கனடா வழங்கும் Visa

nathan

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

ஜவான் படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

can alcohol affect a pregnancy test ? மது கர்ப்ப பரிசோதனையை பாதிக்குமா?

nathan

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்

nathan

லியோ படத்தின் Badass பாடல்.. இதோ பாருங்க

nathan

‘சாக்கடைக்குள் காலை வச்சிட்டேன்’ சுந்தரா ட்ராவல்ஸ் ராதா

nathan

சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை…விஜயலட்சுமி பாலியல் புகார்…

nathan