28.6 C
Chennai
Friday, Jul 18, 2025
1976188 16
Other News

போஸ்டரை வெளியிட்ட இந்தியன்- 2 படக்குழு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமல் தவிர சமுத்திரக்கனி, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காட்சிகளை இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

திருமணமான பெண்ணுடன் ஆசைகாட்டி பாலியல் உறவு வைக்கலாமா?

nathan

50 வயசில்.. 20 வயசு பெண் போல் -ஐஸ்வர்யா ராய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

nathan

குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்

nathan

இன்ஃபோசிஸ் வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆன சங்கர்!

nathan

அட நம்ம லாஸ்லியாவா இது? ஆளே மாறிட்டாங்கப்பா

nathan

தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?

nathan

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

இதுக்கு ஸ்ரீரெட்டியை தடவி இருப்பேன்! கொச்சையாக பேசிய விஷால்!

nathan

சைலண்டா நடந்து முடிஞ்ச சஞ்சய் பட பூஜை

nathan