Other News

குழந்தையை கொஞ்சுவதுபோல் பையில் மறைத்து தூக்கிச் சென்ற பெண்கள்

baby kadathal 13

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மலூரைச் சேர்ந்த பூபரசன் மனைவி நந்தினிக்கு மாவட்ட அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. முன்கூட்டிய பிரசவம் காரணமாக மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வார்டில் இருந்தபோது, ​​அங்கு வந்த மூன்று பெண்கள், குழந்தையை கொஞ்சி விளையாடுவதுபோல் தூக்கிச் சென்று நீண்டநேரமாகியும் வரவில்லை.

பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, ​​கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மூன்று பெண்கள் குழந்தைகளை பையில் மறைத்து கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது. கோலார் – தமிழக எல்லையில் போலீசார் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, ​​குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர், சுவாதி என்ற பெண்ணை கைது செய்து, குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

இந்த குணங்கள் மட்டும் உங்ககிட்ட இருந்தா உலகமே உங்களை புகழ்ந்து தள்ளுமாம்…

nathan

விஜய்ணா முடி ஒரிஜினலா இல்லை விக்கா?

nathan

அஜித் மற்றும் ஷாலினியின் UNSEEN புகைப்படங்கள்

nathan

நடிகைகளுடன் போட்டிப் போட தயாராகும் ஜனனி

nathan

மகளின் திருமணத்தை விமானத்தில் நடத்தி அசத்திய இந்திய வைர வியாபாரி

nathan

நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது ‘ஜவான்’

nathan

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’

nathan

அவருக்கு என் மீது காதல் இருந்தது – பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி

nathan

உச்சகட்ட கோபத்தில் அரை நிர்வாண உடை..

nathan