31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிய கமல்!

இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 இன் மிக முக்கியமான வாரமாக ரசிகர்கள் கருதுகின்றனர். காரணம் ஐந்து புதிய வைல்டு கார்டு பதிவுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கமல்ஹாசன் யாரை நீக்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.

Related posts

தினேஷ்- விசித்ரா மீண்டும் மோதல்: புதிய நிகழ்ச்சி

nathan

பப்லு பிரித்விராஜை பிரிந்த அவரின் காதலி ஷீத்தல்?

nathan

நீங்க மேஷ ராசி பெண்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

அடேங்கப்பா! முதல் முறையாக கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சனா ரங்கன் !

nathan

ஜனனி அழகிய போட்டோஷூட்

nathan

Vacation சென்றுள்ள மாயா, அர்ச்சனா மற்றும் பூர்ணிமா- எங்கே பாருங்க

nathan

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம்

nathan

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா

nathan

இஸ்லாமிய மாணவனை அடிக்க சொல்லி ஆசிரியை கொடூரம் – வீடியோ!

nathan