25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
23 6537c6cf89173
Other News

விஜய் படத்தில் ஒப்பந்தமான பிரபல நடிகை

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியிடப்பட்டது. யார் போன்ற விவரங்களும் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளன.

இப்படத்தில் நடிகை லைலாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது இது முதல் முறையல்ல.

21 வருடங்களுக்கு முன்பு விஜய்யும் லைலாவும் முதன்முறையாக உன்னை நினைத்துபடத்தில் நடித்தனர். ஆனால், இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விஜய் வெளியேறினார். பிறகு சூர்யாவை வைத்து அந்தப் படத்தைத் தயாரித்தனர்.

“என்னிடம் இருந்து தப்பி சென்ற நடிகர்” என அப்போது எடுத்த போட்டோவை நடிகை லைலா பகிர்ந்து இருந்தார். அதனை தொடர்ந்து தான் தற்போது தளபதி68ல் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்கிறது.

Related posts

மனைவிகளை மாற்றிக் கொண்டு குழந்தை குடும்பத்துடன் வாழும் புதிய கலாசாரம்

nathan

pumpkin seeds benefits in tamil : பூசணி விதை பயன்கள்

nathan

நட்சத்திரத்த சொல்லுங்க…வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!

nathan

தந்தையை இழந்த சோகத்தை பகிர்ந்த VJ பிரியங்கா

nathan

கவர்ச்சி உடையில் அனிகா சுரேந்திரன்..!

nathan

நீங்களே பாருங்க.! உடலை உருக்கிய நுரையீரல் புற்று நோய்.. சஞ்சய் தத்தின் புகைப்படத்தை பார்த்து வருந்தும் ரசிகர்கள்

nathan

பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய விசித்ரா?

nathan

இரவில் துணையில்லாமல் இந்த ராசிக்காரர்கள் தூங்கவே மாட்டாங்க…

nathan

சீமானை மறைமுகமாக விமர்சித்து வருண் குமார் ஐ.பி.எஸ். பதிவு

nathan