27.3 C
Chennai
Thursday, Aug 14, 2025
nayanthara 5 696x398 1
Other News

இரவு ரகசியத்தை உடைத்த நயன்தாரா..!மல்லாக்க படுக்கவே மாட்டேன்..!

தமிழ் சினிமாவில் நயன்தாரா நடித்த கனெக்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஷ்வின் சரவணன், கோலிவுட் திரையுலகில் ஹாலிவுட் லெவல் படங்களை வழங்குவதில் தன்னை திறமையாக நிரூபித்துள்ளார்.

மேலும் இந்த  தன் மகளுக்கு பிடித்த பேயை எப்படி ஓட்டுகிறார் என்ற கதையுடன் வரும் இப்படத்தில் நயன்தாரா படத்தில் பேயை மிரட்டியது மட்டுமின்றி தனது ரசிகர்களையும் சமீபத்தில் ஒரு பேட்டியில் மிரட்டியுள்ளார்.

இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்!சிறந்த துணை

மேலும், இந்த படத்தில் நயன்தாரா நடிக்கும் போது முதலில் பேய்கள் இல்லை என்றும், அவற்றைக் கண்டு பயப்படவில்லை என்றும், பின்னர் இரவில் லைட்டை போடாமல் தூங்க முடியாது என்றும் விட்டத்தை பார்த்து படுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

nayanthara 5 696x398 1
பேய்களுக்கு சாதகமாகி விடும்என்று கூறியது மட்டும் இல்லாமல், இதை பயன்படுத்தி பேய்கள் நம்மை எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் என்ற இரட்டை அர்த்தத்தில் பேசி ரசிகர்களை மிரள வைத்துள்ளார். இதனாலேயே நயன்தாரா எப்போதும் ஒரு சைடு சாய்ந்த படி தூங்குவார்.

உடலுறவு கொள்ள மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்…!

மேலும் இதற்கெல்லாம் காரணம் பேய் பயம் தான் என்று கூறியுள்ளார்.நயன்தாராவின் பேட்டி  மிகவும் பிரமோஷன் ஆகி வருகிறது.

Related posts

விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்

nathan

சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: குற்றவாளியின் புகைப்படம்

nathan

ஒமிக்ரோனின் ஆபத்தான 14 முக்கிய அறிகுறிகள்

nathan

கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற யாழ். பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

nathan

LGM படத்திலிருந்து “இஸ் கிஸ் கிஃபா” லிரிக்கல் வீடியோ வெளியானது.!

nathan

வைரலாகும் அனிதா சம்பத்தின் வீடியோ..!

nathan

சிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு

nathan

விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி

nathan

வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை!

nathan