Other News

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

23 6533f98bce9e6

நடிகை ரோஜா 90களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் நுழைந்து தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்கும் ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

23 6533f98bce9e6

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்கிறார் ரோஜா.

அம்மா வேடத்தில் நடிக்க மாட்டேன் என்றும், அக்கா, அண்ணி வேடம் வந்தால் பார்த்துக் கொள்வேன் என்றும் ரோஜா கூறியுள்ளார். 23 6533f98b74b13

 

Related posts

தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆண்கள் : அலறவைத்த மகள்

nathan

90களில் முன்னணி நாயகியாக கலக்கிய நடிகை சங்கவியின் சொத்து மதிப்பு

nathan

தனது இரட்டை குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்திய பாடகி சின்மயி

nathan

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

50 வயதாகியும் இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?

nathan

வெளிவந்த தகவல் ! சுவாதி கொலை விவகாரம்; சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் வழக்கில் புதியதிருப்பம்!

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை – தெரிந்துகொள்வோமா?

nathan

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபரின் வீடு புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டது!

nathan

அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா!!

nathan