23 6533f98bce9e6
Other News

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

நடிகை ரோஜா 90களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் நுழைந்து தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்கும் ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

23 6533f98bce9e6

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்கிறார் ரோஜா.

அம்மா வேடத்தில் நடிக்க மாட்டேன் என்றும், அக்கா, அண்ணி வேடம் வந்தால் பார்த்துக் கொள்வேன் என்றும் ரோஜா கூறியுள்ளார். 23 6533f98b74b13

 

Related posts

5 நாளில் 500 கோடியை நெருங்கிய லியோ..

nathan

கேப்டன் இறப்பிற்கு வர முடியல இதுக்கு மட்டும் வர தெரியுதா?

nathan

காட்டுக்குள் இளம் தம்பதி சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

nathan

மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமரும் புதன் பெயர்ச்சி

nathan

ஆண் பாவம் பட நடிகை சீதா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நடிகை கஸ்தூரி..!

nathan

இலங்கையில் விஜயின் லியோ பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

nathan

காவாலா பாடலுக்கு மனைவியுடன் குத்தாட்டம்

nathan

சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan