peanut chikki cover1
இனிப்பு வகைகள்

புதுவருடபிறப்பு ஸ்பெஷல் கச்சான் அல்வா செய்முறை விளக்கம்

செ.தே.பொருட்கள் :-

வறுத்து உடைத்த கச்சான் – 1 கப்
சக்கரை – 3/4 கப்
உப்பு – 1 சிட்டிகை
நெய் – 3 மே. கரண்டி

செய்முறை :-

* மிதமான சூடான அடுப்பில் அடி கனமான சட்டியை வைக்கவும்.
* சட்டி சூடானதும், நெய்யை விட்டு சக்கரையையும் போட்டு , நன்றாக சக்கரை கரைந்து வரும் வரை கிளறிவிடவும்.
* சக்கரை கரைந்து கம்பிப் பதம் வந்ததும் உப்பு, கச்சான் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
* கலவை திரண்டு வரும்போது இறக்கி நெய் பூசிய தட்டில் பரவி ஆறவிடவும்.
* இளம் சூட்டில் துண்டுகளாக வெட்டி விடவும்.

** விரும்பினால் எள்ளு சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
peanut chikki cover1

Related posts

ஸ்பெஷல் லட்டு

nathan

தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

குறைவில்லாச் சுவையில் குடைமிளகாய் அல்வா!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்

nathan

பனை ஓலை கொழுக்கட்டை

nathan

பாதாம் அல்வா செய்முறை

nathan

ரவா பர்ஃபி

nathan

தீபாவளி சூப்பரான சோன்பப்டி

nathan