23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 65335bc28a2aa
Other News

பிரபல காமெடி நடிகர் திடீர் கைது..! நீதிபதியுடன் மோதல்!

தமிழ் நகைச்சுவை நடிகர் ஜெயமணி நீதிபதியுடன் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் ஜெயமணி. அவர் நடிகர் செந்திலைப் போல இருக்கிறார்.

 

கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜெயமணி பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 18ம் தேதி வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள கார்ப்பரேஷன் பூங்காவில் தோழி ஒருவருடன் ஜெயமணி வாக்கிங் சென்றார்.23 65335bc22293f

அப்போது அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நீதிபதி திருமால் என்பவரை ஜெயமணி தனது நண்பரோடு சேர்ந்து வம்பிழுத்து திட்டியதோடு மட்டுமல்லாமல், நீதிபதியை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக நீதிபதி திருமால் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கிண்டி போலீசார் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

சிறுமியுடன் திருமணம், – கட்டட தொழிலாளியை கைது செய்த போலீஸ்!

nathan

பிராமி: brahmi in tamil for hair

nathan

DINNER-க்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

ஆணுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரம் எது? ஆண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை

nathan

அழகில் HEROINE-களையே OVERTAKE செய்த நடிகர் ஜெயம் ரவி மனைவி

nathan

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்!

nathan

பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு மிரட்டும் சார்பட்டா பரம்பரை

nathan

அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து

nathan

காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு…

nathan