26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
22 6328a3900f354
Other News

பட வாய்ப்பு இல்லை…இலங்கை பெண் லொஸ்லியா

வாய்ப்புகள் இல்லாததால் விளம்பர படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகை லொஸ்லியா .

இவர் தங்க நகை விளம்பரத்தில் நடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக லொஸ்லியா பங்கேற்றார்.

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் அவர் தனது அழகிய இலங்கைத் தமிழால் தமிழ் மக்களைக் கவர்ந்தார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், அவரது படங்கள் எதுவும் ஹிட் ஆகவில்லை. இதற்காக சிறு சிறு விளம்பரங்களில் தோன்றுகிறார்.

 

அதே சமயம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Related posts

முகேஷ் அம்பானி துபாயில் வாங்கிய காஸ்ட்லியான வீடு

nathan

லியோ படத்தை சென்னையில் பார்த்த திரிஷா

nathan

ஒரு மரத்தில் இத்தனை குலைகளா!! வியக்கத்தக்க வாழைமரம்

nathan

ஜெயிலர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ..

nathan

அந்த நடிகருடன் இரண்டாவது திருமணம்?

nathan

வாய்ப்பிளக்க வைத்த பிக்பாஸ் லாஸ்லியா

nathan

சனியால் இன்னும் 5 நாட்களில் கிடைக்கும் பணமழை!

nathan

18 வயசுல ஓவர் கிளாமர் காட்டும் வனிதாவின் மகள் ஜோவிகா!!

nathan

14 வயதில் அசத்திய இளம் விஞ்ஞானி -புற்றுநோயை குணப்படுத்தும் சோப்

nathan