28.6 C
Chennai
Monday, Aug 11, 2025
Andrea e15
Other News

பிரபலத்துடன் தகாத உறவு!ஆண்ட்ரியா உடைத்த பகீர் உண்மை

நடிகை ஆண்ட்ரியா, திருமணமான பிரபலத்துடன் தகாத உறவில் ஈடுபட்டு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பகீர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஆண்ட்ரியா, 2007 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், பின்னர் பல படங்களில் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

தொடர்ந்து இரண்டு வருடங்கள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அவர், அவ்வப்போது சில கவிதைகளை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இரண்டு வருட இடைவெளிக்கான காரணத்தை ஆண்ட்ரியா தெரிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருமணமான பிரபலத்துடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆண்ட்ரியா, அவரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் வாழ்வில் இருள் சூழ்ந்து கவிதை எழுதத் தொடங்கினார்.

அதிகரித்த மன அழுத்தத்திற்கு ஆயுர்வேத சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.

வலியில் இருந்து மீண்டு படப்பிடிப்பிலும், பாடலிலும் கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா மீண்டும் மாஸ்டர் படத்தின் மூலம் தான் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அவருக்கு 3-வது இல்ல, 10-வது பொண்டாட்டி என்றாலும் ஓ.கே தான்..! –VJ மகேஸ்வரி…!

nathan

நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் புகார் – கலைமாமணி விருதை காணோம்..

nathan

இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?

nathan

தனுஷ் மகன் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

nathan

ஆப்பிள் நன்மைகள் தீமைகள்

nathan

முன்னழகை நிமித்திக் காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்…

nathan

பாக்யராஜ் மருமகள் நீச்சல் உடையில் -போட்டோ

nathan

திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

nathan

“இந்த” அறிகுறிகள் இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து… எச்சரிக்கையாக இருங்கள்…!

nathan