24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
gmcHd0HNrz
Other News

அஜித் வீட்டு மருமகளாகும் யாஷிகா ஆனந்த்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான மஹத்தை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

எனினும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால், நண்பர் உயிரிழந்தார், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், குணமடைந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் ரிஷி இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகிவிட்டார்.

யாஷிகா ரிச்சர்ட் காதல் யாஷிகா ரிச்சர்ட் காதல்

‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதனால் பிரபல ஹாட் நடிகை யாஷிகா ஆனந்த் உடனான காதலை நடிகர் ரிச்சர்ட் ரிஷி அறிவித்தார்.

தனித்தனியாக யாஷிகா ஆனந்த் அவர்கள் முத்தமிடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

நா லெஸ்பியனா..? சொன்ன ஓவியா

nathan

அம்பானியின் திருமண கொண்டாட்டம்…. பாடகி ரிஹானா குழுவினர் வருகை…

nathan

மணிமேகலையின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு காதலன்..22 வயதாகும் லூபிடா

nathan

இந்த ராசிக்காரங்க காதலிப்பாங்களாம் – ரொமான்ஸ் பண்ண மாட்டாங்களாம்…

nathan

செவ்வாய் பெயர்ச்சி:இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்…

nathan

தமிழ்நாட்டு பெண் இசையமைப்பாளர் ஜனனிக்கு 6 விருதுகள்

nathan

தி கிரேட் காளியின் மனைவி மகள் புகைப்படம்

nathan

காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணம்; ஆசிட் வீசிய நபர்

nathan