95824
Other News

ஐஸ்வர்யாவா பிரிந்த சோகத்தில் நடிகர் தனுஷின் புகைப்படம் !

அவரது படங்கள் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வாத்திபடத்திற்கு பிறகு தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த வரலாற்று படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.

Related posts

காதலியுடன் திரைப்பட திருவிழாவில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி

nathan

இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம்…

nathan

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்..

nathan

விஜய்யின் முன்னாள் காதலி வேதனை – 2 முறை அபார்ஷன்!.

nathan

பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை சுவாதி.. வீடியோ..!

nathan

வீட்டில் இருந்த மாரிமுத்து-வின் லெட்டர்.. – பார்த்து கதறிய குடும்பத்தினர்..!

nathan

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இந்த ஒரு பொருள் போதும்!

nathan

கன்னிப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் கணவன் ஆயுள் கூடும்

nathan