23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Other News

நயன்தாராவாக மாறிய இலங்கை பெண்

பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் ஜனனி தற்போது விஸ்வாசம் நயன்தாராவாக  நடித்து அனைவரையும் கலக்கி வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

23 647425522d463

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத் துறைகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜனனியும் இலங்கையில் இருந்து கலந்து கொண்டார்.23 64742551c936d

முன்னாள் போட்டியாளர் லாஸ்லியாவைப்போலவே அன்பான பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அவர் தொடர்ந்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.23 647425517949e

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தன. இவர் தற்போது விளம்பரப் படங்களிலும், தளபதி விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்திலும் நடித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.23 64742551222a7

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஜனனி.

 

இந்நிலையில் அவரது தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஸ்வாசம் படத்தில் வரும் நயன்தாரா போன்று சேலை மற்றும் தாலி அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கவின் நடிக்கும் MASK படத்தின் பூஜை புகைப்படங்கள்

nathan

இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

கணவனுக்கு 2வது திருமணம்; கோலாகலமாக நடத்திய மனைவி

nathan

மகளுடன் நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

விஜயகுமார் மகள் அனிதா விஜயகுமாரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட சினேகா

nathan

நடிகர் அப்பாஸ் – ஒரு எளிய பைக் மெக்கானிக்காக மாறினார்…!

nathan

உலக சாதனை படைத்த இந்தியரின் நீள நகம்!

nathan

நள்ளிரவில் நடிகை வனிதா மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

nathan

3 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை!

nathan