26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்எடை குறைய

எடை இழக்க சிறந்த 9 பயனுள்ள வழிகள்

image9உலகப் புகழ் பெற்ற ஷகிரா கூறியது என்னவென்றால், நீங்கள் ஒல்லியாகவும் மற்றும் நல்ல உடல் அமைப்பை பெற வேண்டுமென்றால் நீங்கள் சில உணவை தவிர்த்து மேலும் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல உடல் அமைப்பை பெற‌ அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், இப்படி செய்தால் நீங்களும் கூட பிரபலங்கள் போன்ற உடல் அமைப்பை பெற முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ள‌து..

அதிர்ஷ்டவசமாக அனோரெக்ஸிக்கிலிருந்து விரைப்பாக இருப்பது மாற்றப்பட்டுவிட்டது. செயலில் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால், தகுதியற்ற மற்றும் மந்தமாக இருப்பதை தவிர்த்து சாதிக்க முடிகிறது. மனதில் நல்ல‌ சிந்தனையை வைத்து, நாம் உடற்பயிற்சியி செய்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும் என்பதை இங்கே பார்ப்போம். இதற்கு முறையான உணவு முறை அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியே போதுமானது. உடற்பயிற்சி முறை மற்றும் உணவு முறையினால், உங்கள் எடை குறைப்பதற்கு முன் நீங்கள் உங்கள் பயிற்சியாளரை நினைவில் கொண்டு அவர்களிடம் கலந்தாலோசித்து யோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எடுத்து உங்கள் சுகாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் எடை இழக்கவும் நீங்கள் சரியான வழியை தேர்வு செய்யுங்கள்.

எடை இழக்க 9 சிறந்த வழிகள்:.

1. உணவு கட்டுப்பாடு:.
கலோரிகள் அதிகம் இருக்கும் உணவை உட்கொள்ளாமல் உங்கள் உணவில் சில கட்டுப்பாடு கடைபிடித்தால் எடை இழப்புக்கு ஊட்டச்சத்து உதவியுடன் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு பெற முடியும். ஒவ்வொரு நபரும் அவரவர் தேவைக்கேற்ற பல்வேறு உணவு தேவைகளை தவிர்க்க வேண்டும். ஒரே நாளில் 1200 கலோரிகள் குறைப்பது மிகவும் ஆபத்தானது மற்றும் நடைமுறையிலும் இதை தவிர்க்க வேண்டும். போதுமற்ற‌ ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மயக்கம், சோம்பல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம், எனவே ஒரு சீரான மற்றும் நிதானமான அணுகுமுறையால் இதை செயல்படுத முடியும். ஒரு சீரான கலோரி எண்ணிக்கைக்கு மைஃபிட்னஸ்பால் மற்றும் ஸ்பார்க்பீப்பிள் போன்ற கட்டுரைகளை படித்து அதன் மூலம் நீங்கள் ஒரு சிறந்த‌ பயன்பாட்டை பெற முடியும்..
– சரியான நேரத்தில் சரியான அளவு சாப்பிட வேண்டும். ஸ்கிப்பிங் செய்தால் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை வலுவிழக்க செய்து மற்றும் உங்கள் எடையையும் குறைக்கும்..
– பழங்கள், காய்கறிகள், அரிசி, மீன், கோழி, பருப்பு வகைகள், ரொட்டி, மற்றும் கூடுதல் பாலாடைக்கட்டி, வெண்ணெய் அல்லது நெய் போன்ற இந்த உணவுப்பொருட்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும்..
– ஒரே நேரம் நிறைய உணவு சாப்பிட வேண்டாம்; ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை, முறையான இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும்..
– உங்கள் உணவில் அதிக சர்க்கரை அளவினை தவிர்த்து, வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடலாம். எண்ணெய் அதிகமுள்ள ஸ்நாக்ஸ் கொண்டப் பொருட்களை உபயோகிக்கக் கூடாது.
– இரவு 7 மணிக்கு முன்பே உங்கள் இரவு சாப்பிட்டினை முடித்துக் கொள்ளவும், இதனால் நீங்கள் சாப்பிட்ட உணவானது ஜீரணிக்க உங்கள் உடலுக்கு போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும்.
– சாலட்ஸ், பதப்படுத்தப்பட்ட ரொட்டி மற்றும் இறைச்சியைத் தவிர்கலாம். இது அதிகப்படியான உப்பு கொண்டிருப்பதால், சிலருக்கு வீக்கத்தை த்ருகிறது..
– நீங்கள் ஆவியில் வேகவைத்த உணவு,மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்ளலாம்.

2. அதிக அளவு திரவ உணவு உட்கொள்ளலாம்:.
கலோரி அதிகமுள்ள குளிர்பானங்களை தவிர்த்து, இதற்கு பதிலாக‌ பழச்சாறு மற்றும் காய்கறி சூப், மெல்லிய ப்ரோதஸ் மற்றும் பச்சை தேயிலையை குடிக்கலாம்..
– நாள் முழுவதும் தண்ணீர் நிறைய குடிக்கவும்..
– அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களின் பழச்சாறுகள் குடிக்கலாம். கூடுதல் கொழுப்பு மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட ஜூஸ் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும்.
– சாப்பாட்டிற்கு பின் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும் போது நம் உடம்பில் உள்ள கொழுப்புகள் கரைக்கபடுகின்றன.
– ஸ்மூத்தீஸ்க்கு பாலிற்கு பதில் ஆடை நீக்கிய பால் பயன்படுத்தலாம்.
– நீங்கள் ஆல்கஹால் அருந்துவதை தவிர்த்து, இதற்கு பதில் காக்டெய்ல் அல்லது மாக்டெயிலை குடிக்கலாம்.
– எலுமிச்சை மற்றும் தேன் கலந்த‌ க்ரீன் டீ 2-3 கப் குடிக்கலாம்.

3. நடைப் பயிற்சி:
– லிப்ட்க்கு பதிலாக மாடிப்படி பயன்படுத்தலாம்.
– நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு நடந்தே போகலாம்.
– இல்லதரசிகள் பூங்கா அல்லது சூப்பர்மார்க்கெட்டிற்க்கு நடந்தே செல்வதால் கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும்.
– நீங்கள் உங்களின் நண்பர்கள், உறவினர்கள் அல்லது குழந்தைகளுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு இன்னும் சிறிது தூரம் நடக்கலாம் என்ற எண்ணமே வரும்.
– உங்களை ஊக்குவிக்கும் வகையில், உங்களுக்கு பிடித்த பாடல்களை பாட்டு கேட்கும் கருவியில் கேட்டுக் கொண்டே நடக்கலாம்.
– நடைபயிற்சியின் போது பேசுவதை தவிர்க்க வேண்டும் இது வேகத்தை குறைத்து மற்றும் உங்கள் ஆற்றலையும் குறைகிறது

4. உடற்பயிற்சிகள்:
உடற்பயிற்சி எடை குறைப்பதற்க்கு சிறந்த வழி ஆகும்.
– படிப்படியாக உடற்பயிற்சியை தொடங்க வேண்டும், இதை விட்டு விட்டு எடுத்த உடனேயே நீங்கள் கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டால் நீங்கள் மருத்துவரைதான் பார்க்க வேண்டும். எனவே எப்போதும் உடற்பயிற்சியை வார்ம் அப் செய்து தொடங்குவது மிகவும் முக்கியம்..
– உங்களுக்கு முதுகு வலி, முழங்கால் வலி போன்றவை இருந்தால், யோகா சிறந்த பயிற்ச்சியாக இருக்கும்.
– எப்போதும் உடற்பயிற்சி செய்யும் போது நீரேற்றத்தை நினைவில் வைக்க வேண்டும்.
– உங்கள் பயிற்சிகளின் தீவிரத்தின் படி உங்கள் கலோரிகள் உட்கொள்ளல் அளவை அதிகரிக்கலாம்.
– மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சில மூச்சு பயிற்சிகளை தேர்வு செய்யலாம்.
– உடற்பயிற்சி திட்டங்களின் பிற பயன்பாடுகளையும் பயன்படுத்தி பார்க்கலாம்.

5. பொறுமை மற்றும் விடாமுயற்சி:.
நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும். எனவே நீங்கள் அதை அடைவதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் எந்த ஒரு செயல்பாட்டின் பலனுக்கும் 21 நாட்கள் பிடிக்கும்.
– இன்டர்நெட் போன்றவற்றில் இருந்து உங்களுக்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை தேர்வு செய்வது அதை பதிவு செய்தோ அல்லது எதிலாவது குறித்துக் கொள்ளவோ வேண்டும்.செய்துக்கொள்ள வேண்டும்.
– கூடுதல் முயற்சியும், ஊக்கமும் தேவை.
– உங்களை உற்சாகமூட்ட‌ ஒரு விடுமுறை அல்லது வெளியே சென்று வரவும்.
– வாரத்திற்கு ஒரு முறை உங்கள் எடையை சரிபார்க்க வேண்டும், இப்படி செய்தால்தான் நீங்களும் ஒரு உத்வேகத்தோடு நன்கு உடற்பயிற்சி செய்ய முடியும்..

6. நன்மைகளை நினைவில் கொள்ளுங்கள்:
எடை இழப்பானது உங்களை மெலிந்தவராகவும், ஆரோக்கியமானவராகவும் மாற்றி உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை வருமாறு செய்யும். எடை இழப்பதால் ஏற்படக் கூடிய நன்மைகள்:.
– குறைந்த இரத்த அழுத்தம்,.
– குறைக்கப்பட்ட எல்டிஎல் [“கெட்ட”] கொழுப்பு.
– குளுக்கோஸ் சகிப்பு அதிகரிப்பது மற்றும் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

7. உங்கள் வாழ்க்கையில் நீல வண்ணத்தை அறிமுகப்படுத்துங்கள்:.
ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால், நீல நிறம் உங்களை பசியின் தன்மையை குறைக்கும் ஒரு மந்திர கோலாக‌ நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் பசியின்மையை குறைக்கவும், ஒரு வித்தியாசத்தை காணவும் நீல வண்ணத்தைப் பயன்படுத்துங்கள். உங்கள் உணவு தட்டுகள், மேஜை துணி எல்லாம் மாற்றியமையுங்கள். அத்துடன் உங்கள் டைனிங் பகுதியில் ஒரு நீல நிற லைட்பல்ப் சேர்க்கும் போது அது ஒரு பசியின்மையை தருகிறது. ப்ளூ ஒரு இயற்கை வண்ணமாக இருப்பதோடு மற்றும் பெரும்பாலும் விஷ உணவுக்கு தொடர்புடையதாக உள்ளது, எனவே நீங்கள் இதற்காக இந்த வண்ணத்தை பாராட்ட வேண்டாம், இது நம் பசி வேட்கையை நீக்கச் செய்கிறது அவ்வளுவே..

8. சிறிய அளவு தட்டுக்களை உபயோகியுங்கள்:.
பெரிய தட்டுகளை தவிர்த்து உங்கள் தட்டின் அளவை குறைத்தால் குறைவாக சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடும் பகுதியை சிறிய தட்டுகளின் அளவுகளை கொண்டு கட்டுப்படுத்த முடியும், கூடுதல் மதிய உணவு மற்றும் இரவு உணவையும் இது கட்டுப்படுத்தும். ஒரு பெரிய 10 அங்குல தட்டுகளை நீங்கள் மாற்றுவதன் மூலம் 18 பவுண்டுகளை ஒரு ஆண்டுக்கு குறைக்க முடியும். சிறிய தட்டில் சாப்பிடும் போது அதற்க்கேற்ப உணவின் அளவும் குறைக்கிறது.

9. பெரிய அளவுள்ள ஆடைகளை தூக்கியெறிந்து விடுங்கள்:.
நீங்கள் கிட்டத்தட்ட உங்கள் இலக்காக் வைத்துள்ள‌ எடையை அடைந்த பின், பெரிய அளவிலான ஆடைகளைத் தூக்கி எறியுங்கள். முன்பு இருந்ததை விட ஒரு அங்குலம் அல்லது இரண்டு அங்குலம் சிறிய அளவிலான ஜீன்ஸ் வாங்குவதற்கு உங்கள் உடற்பயிற்சி உங்களுக்கு ஒரு தூண்டு கோலாக அமையும்..

இந்த எளிதான வழிகளில் சில அதிகப்படியான எடையைக் குறைக்க முடியும். இந்த ஆரோக்கியமான பழக்கம் என்றும் உங்களுடன் இணைந்திருக்குமென்றால் மேலும் பல வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடியும்!.
இதை செய்து நீங்கள்ஆரோக்கியமாக இருப்பது பற்றி உங்களது கருத்துக்களை எங்களுக்கு சொல்லுங்கள்!

Related posts

உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?, weight loss tips in tamil

nathan

கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் உதவுகின்றதாம்!..

sangika

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika

மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்

nathan

சிக்கான உடல் அழகை பெற….சில டிப்ஸ்!

nathan

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க.

nathan

பெர்ஃப்யூம் பிரியரா நீங்கள்?

nathan

பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான்

nathan

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan