33.1 C
Chennai
Monday, Aug 11, 2025
23 651d308601e2d
Other News

பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மிகவும் சிறப்பாக தொடங்கப்பட்டு வேகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு எபிசோடுக்கான ஊதியம் தெரியவந்துள்ளது.

1. ஜோவிகா விஜயகுமார் – ரூபாய் 13000
2. மாயா கிருஷ்ணன் – ரூபாய் 18000
3.:பூர்ணிமா ரவி – ரூபாய் 15,000
4. அக்ஷயா – ரூபாய் 15,000
5. அனன்யா – ரூபாய் 12000
6. சரவணன் விக்ரம் – ரூபாய் 18000
7. விஜய் வர்மா – ரூபாய் 15,000
8. கூல் சுரேஷ் – ரூபாய் 18000
9. யுகேந்திரன் வாசுதேவன் – ரூபாய் 27 ஆயிரம்
10. பிரதீப் அந்தோணி – ரூபாய் 20000
11. மணிச்சந்திரா – ரூபாய் 18000
12. விசித்ரா – ரூபாய் 27,000
13. ரவீனா – ரூபாய் 18000
14. வினுஷா தேவி – ரூபாய் 20000
15. பாவா செல்லதுரை – ரூபாய் 28000

இவை அனைத்தும் சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு மாத குழந்தையை இழுத்து சென்று, கொன்ற தெரு நாய்கள்

nathan

க்ரிஷ் மற்றும் நடிகை சங்கீதாவின் குடும்ப புகைப்படங்கள்

nathan

மறைந்த கணவரை நினைத்து வாடும் சண்முக பிரியா

nathan

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் பல்லவியின் புகைப்படங்கள்

nathan

கணவனை கட்டுக்குள் வைக்க நினைக்கும் பெண் ராசி

nathan

நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

173 வகை உணவுகள்! மருமகனுக்கு பரிமாறி அசத்திய மாமியார் – வைரலாகி வருகிறது

nathan

இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு

nathan

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்

nathan