26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
dnet33
Other News

வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோ

கேரளாவில் உள்ள திருவாங்கூர் பப்ளிக் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பெஞ்சில் பேனா மற்றும் பென்சில்களால் தாளங்களை உருவாக்கி தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தினர். இதை அந்த வழியாக சென்ற ஆசிரியர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்காட்டி, மாணவர்களின் திறமைக்கு தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

Related posts

சினிமாவே வேண்டாம் என ஓடிய சிங்கம்புலி ஆண்டி!!

nathan

நடிகை ரதியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

nathan

கர்ப்பமாக்கிவிட்டு தப்ப முயன்ற காதலன்…

nathan

பூங்காவுக்குச் சென்றருக்குக் கிடைத்தது வைரக்கல்

nathan

பிரபல நடிகரை கரம்பிடிக்கப்போகும் அனுஷ்கா

nathan

வெளியான தகவல்! சீனாவில் இருந்து வரும் மற்றொரு வைரஸ்! இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

nathan

Blacksheep விக்னேஷ்காந்த் பொங்கல் கொண்டாட்டம்

nathan

‘என் மருமகன் ரிஷி பிரதமர் ஆக என் மகளே காரணம்’

nathan

தீபாவளியைக் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

nathan