25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
am
Other News

தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

டி.ஜே.குணணவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் ‘ததலைவர் 170’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

நேற்று, படத்தின் பணியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தொடங்கினர். இதனையடுத்து, இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

23 651a4b0021397

 

அதில் முதல் ஆளாக சென்சேஷன் நடிகை துஷாரா விஜயன் தலைவர் 170ல் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துஷாரா விஜயனை தொடர்ந்து பிரபல நடிகை ரித்திகா சிங்கும் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

Related posts

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா…?

nathan

rajju porutham meaning in tamil – திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜூ பொருத்தம் முக்கியம்?

nathan

கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு லேபர் ஆரம்பிப்பது எப்படி தெரியும்?

nathan

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..

nathan

சென்னையில் ஆளில்லாத பிரியாணி கடை – என்ன ஸ்பெஷல்?

nathan

பக்தி மயமாக மாறிப்போன டிடி- ஒற்றை படத்துக்கு குவியும் லைக்ஸ்

nathan

சண்டையிடும் லாஸ்லியா ரசிகர்கள்! காதலை பற்றி சூசகமாக புகைப்படத்துடன் கவின் வெளியிட்ட பதிவு..

nathan

எடையை அதிகரித்து சூப்பர் ஹீரோவாக மாறிய பிக்பாஸ் அசீம்…

nathan

TASMAC Vending Machine : தமிழ்நாடு மாநில மதுபான விற்பனை மெஷின்

nathan