28.5 C
Chennai
Saturday, Sep 5, 2026
Other News

குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்கி – நயன்!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்தார்.


ஜெயம் ரவியின் ‘சாலை’ படம் வெளியாகியுள்ளது. நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இந்த தம்பதியினர் பெற்றோர்.
விக்னேஷ் சிவன் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது மகன்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

Related posts

12 ராசிக்காரர்களுக்கு 2023ல் பொருளாதார ரீதியாக என்ன நடக்கும்?

nathan

அந்த ஆடையில் குளியலறை காட்சி!! வைரலாகும் நடிகை வாணி போஜன் புகைப்படம்

nathan

திருமணத்திற்கு கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் அழைத்த ரோபோ சங்கர்

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2024:பொருளாதாரம் முன்னேறும்

nathan

தினமும் ரூ.5.6 கோடி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம்

nathan

ஆட்டோ ஓட்டி, பிச்சைக்காரர்களுடன் படுத்துறங்கி; யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மனோஜ் சர்மா!

nathan

பால் பண்ணை ஆரம்பித்த பிரபல சீரியல் நடிகை

nathan

மொத்தமாக மாறிய அஜித்.! விடாமுயற்சி கெட்டப் சூப்பரா இருக்கே.. ரசிகர்கள் உற்சாகம்

nathan

நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

nathan