27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
simbhu
Other News

நடிகர் சிம்புவுக்கு திருமணம்..? – மணப்பெண் யார் என்று பாருங்க..!

பிரபல நடிகர் சிம்புவின் திருமண தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு.

மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல், நடிகர் சிம்புவுக்கு விஜய் அஜித்துக்கு நிகரான ரசிகர் கூட்டம் உள்ளது.

நடிகர் சிம்பு, நடிப்பு, நடனம், இயக்கம், கதை, பாடல்கள், பாடல், இசையமைப்பு, திரைக்கதை என அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், பிசியாக வலம் வருகிறார். அந்த நேரத்தில், பிரபல நடிகை ஒருவருடன் அவர் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன. இச்சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.

ஆனால் அந்த காதல் முறிந்தது. அதன்பிறகு நடிகர் சிம்பு திருமணமாகாமல் இருக்கிறார்.

இவரது திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகிறது.

இதனால் அவரது திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான மகளை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுவாக சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் வந்தால், அதை மறுப்பதை அவரது குடும்பத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த செய்தி உண்மையா?என்று இணையவாசிகள் கேட்கின்றனர்.

Related posts

காதலர் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்குலின்.. 

nathan

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்து இத்தனை கோடியா?நம்ப முடியலையே…

nathan

“அதில் நான் இல்லை.. ” – தீயாய் பரவும் வீடியோ..! தயவு செஞ்சு அதை பரப்பாதீர்கள்..

nathan

மருத்துவ மாணவி 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை -உடல் பருமன் பிரச்சினை

nathan

திருவண்ணாமலையில் நடிகர் ரவி

nathan

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மரணம்..

nathan

மகனின் முதல் பிறந்தநாளை ஆடல் பாடலுடன் கொண்டாடிய நடிகர் நகுல்.!

nathan

திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி..

nathan

காந்த புயல்கள்.. அலெர்ட் செய்யும் விஞ்ஞானிகள்.. பூமியில் என்ன நடக்கிறது தெரியுமா?

nathan