25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
23 6513a5e32b03e
Other News

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்..

பிக் பாஸ் 7 தான் தற்போது சின்னத்திரையில் பேசுபொருளாக உள்ளது. இதில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

இதுவரை ரவீனா, ஜோவிகா, தாஷா குப்தா, குமரன், இந்திரஜா, விஷ்ணு, சத்யா, அனன்யா, முன்னிலா, பாபர் பிருத்விராஜ் ஆகியோர் போட்டியாளர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இம்முறை இரண்டு புதிய போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் ‘தலைவா’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா பிக்பாஸ் 7ல் பங்கேற்கிறார்.

23 6513a5e24e65f

மேலும், ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி, ‘பிக் பாஸ் 7’ நிகழ்ச்சியில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

பிக்பாஸ் 7ல் அனைத்து போட்டியாளர்களும் கண்டிப்பாக பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 20 போட்டியாளர்கள் யார் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.

Related posts

மனைவியை பழிவாங்க ஆணுறுப்பை வெட்டி வீசிய கணவன்!

nathan

நீச்சல் உடையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..! –

nathan

கமலின் முன்னாள் மனைவி சரிகாவை நினைவிருக்கா?

nathan

மாணவரை பலமுறை சீரழித்த 74 வயது ஆசிரியர்

nathan

கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா

nathan

சூப்பர் சிங்கர் நடுவராக பிரபல இசையமைப்பாளர்!

nathan

பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!

nathan

வாழையிலையில் சேலை -வித்தியாசமான ஆடை !

nathan

இந்த ஆணுறை நீண்ட நேர உறவிற்கு உகந்தது… நடிகை காஜல் அகர்வால்..!

nathan