26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

ரஜினியை பார்த்த உடனே கண்கலங்கிய சிறுமி

nathan

சூரியன் மறைந்தப் பிறகு வீடுகளில் செய்யக் கூடாதவை…!

nathan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி

nathan

GOAT படத்தில் மெயின் வில்லனே இவர் தான்.?

nathan

நடிகை ரோஜா-வா இது..? – ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில்.. வீடியோ..!

nathan

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட சிவாங்கி

nathan

மூக்கு முட்ட குடி! மருமகன், மாமியார்! மகள் கவலைக்கிடம்

nathan

Margot Robbie, Greta Gerwig and More Nominees Don Dazzling Designs at Oscars

nathan

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்

nathan