24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
nan 1
Other News

52 வயசுல படு சூடான படுக்கையறை காட்சி..! – ரம்யா கிருஷ்ணன்-ஐ பார்த்து ரசிகர்கள் வியப்பு..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது இளம் நடிகைகளுடன் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வயதாகிவிட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆபாச நடிகையாக நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அதுமட்டுமின்றி மலையாளப் படங்களில் இளம் நடிகர்களுடன் காதல் காட்சிகளிலும் நடித்துள்ளார்.

நடிகை நதியா முதலில் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த கேரக்டரின் தன்மையை அறிந்த நடிகை நதியா படத்திலிருந்து விலகி, துணிச்சலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி நடிகர் நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணனும் ஒரு படுக்கையறை காட்சியில் நடிப்பதாக வதந்தி பரவியது. இரண்டு புதிய இயக்குனர்கள் இயக்கும் இந்த வெப் சீரிஸ் க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 52 வயதில் படுக்கை காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Related posts

கர்ப்பமாக்கிவிட்டு தப்ப முயன்ற காதலன்…

nathan

ஒரு மாத குழந்தையை இழுத்து சென்று, கொன்ற தெரு நாய்கள்

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு சுத்தமா இருக்கவே பிடிக்காதாம்…

nathan

துருக்கிய நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து – மத்திய அரசு நடவடிக்கை!

nathan

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர்?

nathan

சற்றுமுன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ வைரல்!

nathan

வீடு கட்ட ஆரம்பிக்க நல்ல நாள் 2025

nathan

விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி – கணவருடன் சேர்ந்து புது தொழில்

nathan

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்….

nathan