120791943 samantha nagachaitanya
Other News

சமந்தாவை கொடுமைப்படுத்திய நாக சைதன்யா – சித்ரவதை, கருக்கலைப்பு

“நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்ரவதை செய்தார், அதனால்தான் சமந்தா கருக்கலைப்பு செய்தார்” என்று பிரபல திரைப்பட விமர்சகர் உமர் சந்து ட்வீட் செய்துள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா ஆட்டோ இம்யூன் தசை அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

120791943 samantha nagachaitanya

நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து குறித்து பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் உமைர் சந்து ட்வீட் ஒன்றை பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதில், “நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். சமந்தாவை சித்ரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார்” என உமைர் சந்துவின் ட்வீட் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

நம்ப முடியலையே…சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா

nathan

நடிகை ரதியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

nathan

திருநங்கை மருத்துவர் பிரியா: டாக்டராக சாதித்தது எப்படி?

nathan

நடிகை அமலா-வை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

nathan

உத்திரம் நட்சத்திரம்

nathan

நடிகை ரம்பா இத்தனை கோடிக்கு அதிபதியா ?சொத்து மதிப்பு

nathan

padarthamarai treatment tamil – பாதார்த்தமரை

nathan

சிகிச்சைக்கு பிறகு ஆசை மகனுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி

nathan

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் பாவனைக்கு வந்துள்ள பொருட்கள் -இதை நீங்களே பாருங்க.!

nathan