25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
0d6c
Other News

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்..

நடிகர் மாரிமுத்து ‘இந்தம்மா  வரியால் பிரபலமானவர் மட்டுமல்ல, அவர் நடித்த நாடகத் தொடர்களும் அவரது ரசிகர்களிடையே பிரபலமடைந்தன.

நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாரிமுத்துவின் உடலுக்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

36f

மாரிமுத்துவின் உடல் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மாரிமுத்துவின் உடல் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வேடத்தில் நடித்த மாரிமுத்து மறைந்தால் அவருக்குப் பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, மாரிமுத்து நடிக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வீர ராமமூர்த்தி நடிக்கவுள்ளார்.

எனினும் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related posts

ஜெயிலர் திரைப்படம்: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

nathan

நடிகை ரீஹானா-4 பேர் கூட போக சொன்ன கணவர்..’

nathan

பாத்திரம் கழுவியவர் இன்று ஓர் கோடீஸ்வரர்

nathan

ப்ரீடியாபெடிக் என்றால் என்ன: prediabetes meaning in tamil

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

nathan

மகன் முகத்தை முதல் முறையாக காட்டிய கயல் சீரியல் நடிகை அபிநவ்யா

nathan

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

nathan

75,000 ரூபாயில் ஆடம்பரமாக திருமணம் செய்த ஜோடி!

nathan

ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan