Other News

பிரம்மாண்ட வீடு வாங்கிய நடிகர் அஜித்! எங்கே தெரியுமா..

நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி ‘ படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அஜித்துக்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அஜித் நடிப்பு மட்டுமின்றி சைக்கிள் ஓட்டுதல், ஆளில்லா விமானம் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறார். விடாமுயற்சி படம் முடிந்ததும் அஜித் மீண்டும் வெளிநாட்டுக்கு சைக்கிள் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் அவர் தனது சினிமா நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் துபாயில் பெரிய வீடு வாங்கியுள்ளார். அவர் அங்கு செல்லும்போது அங்கேயே தங்குகிறார்.

மேலும் துபாயில் தீவிர படப்பிடிப்பு நடக்கும்போது, ​​துபாயில் உள்ள தனது வீட்டிலிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Related posts

முகூர்த்த நாட்கள் 2025

nathan

அம்பானி வீட்டில் இருக்கும் தங்க கோவில்

nathan

புதிய முயற்சியில் இறங்கிய விஷ்ணு விஷால் மனைவி..

nathan

அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனா இது..?

nathan

கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்

nathan

தொடர்ந்து பல்லியின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றதா?இதை படியுங்கள்

nathan

லியோ எப்படி இருக்கு.. லியோ விமர்சனம்

nathan

4 வருடமாக தவிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா! வேறொரு பெண்ணுடன் கணவர்…

nathan

ஆபிஸ் விருந்தில் 1 லிட்டர் மதுபானத்தை குடித்த ஊழியர் பலி: பின்னணி விவரம்

nathan