25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 64f080e87836d
Other News

ஜேசன் சஞ்சய் அணிந்திருக்கும் Hugo Boss Shirt விலை எவ்வளவு தெரியுமா?

ஜேசன் சஞ்சய் அணிந்திருந்த ஹ்யூகோ பாஸ் சட்டையின் விலை மற்றும் அது தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். ஜேசன் சஞ்சய் அவருடைய அன்பு மகன்.

வெளிநாட்டில் படத் தயாரிப்பு படித்துவிட்டு தற்போது கோலிவுட்டில் நுழைந்துள்ளார்.

நடிகர் விஜய் படங்களில் இருந்து ஓய்வில் இருந்த நிலையில், அவரது மகன் சஞ்சயின் வருகை ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

 

மேலும் சஞ்சயின் முதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்தில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் ஹ்யூகோ பாஸ் செய்த மேலாடையை அணிந்திருந்தார்.

இதன் விலை இந்திய ரூபாயில் 15,500 ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் ஆடைகள் அனைத்தும் பருத்தியால் செய்யப்பட்டவை.

 

இந்த நிறுவனத்தின் வாசனை திரவியங்கள் பிரபல இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதனை பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், சோனம் கபூரின் சகோதரரும் அனில் கபூரின் மகனுமான ஹர்ஷ்வர்தன் கபூர் இந்த ஆண்டு (2023) ஹியூகோ பாஸ் பிராண்டின் இந்திய தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

தனது twins குழந்தைகளின் முகத்தை காட்டிய சின்மயி

nathan

சுவையான… பட்டாணி குருமா

nathan

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி சைக்கோ – வீடியோ

nathan

காதலியைப் பற்றி மனம் திறந்த பில் கேட்ஸ்!

nathan

கொலை செய்தது தெரியாமல் போலீசார் உடன் செல்ல மறுத்த 6 ஆம் வகுப்பு மாணவர்

nathan

அதிபுத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர்

nathan

அடுப்பைச் சுற்றி கிரீஸ் படிவு; பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையை இப்படி பயன்படுத்தவும்…

nathan

இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப் போகுது…

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

nathan