22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்!!

ld346தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும்,  மிருதுவாகவும் இருக்கும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து  வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி  குறைந்து முகம் அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை  பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

Related posts

வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan

பெண்ணிற்கு ஆண்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ்!…

sangika

பெண்கள் அதிகமாக விரும்பும் செயற்கை நகைகள்!

nathan

கண் கருவளையங்களுக்கான சிறந்த‌ 11 அழகு குறிப்புகள்

nathan

இந்தியாவில் வீடுகளின் கிணறுகளில் தீப்பிழம்பு

nathan

ஆண்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

nathan

சருமம் ஜொலிக்க அற்புத குறிப்புகள்!…

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

வெளியே விளையாட சென்ற 2 வயது மகன்! தந்தை கண்ட பயங்கரம்!

nathan