jayam ravi 4 e1683836751140
Other News

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி போட்டோ ஷூட்..!வைரலாகி வருகிறது

பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி அபாரமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவி ஆர்த்தியின் ஹாட் போட்டோஷூட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

jayam ravi 2 1 jayam ravi 3 1
அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தியை 2009 இல் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் காதல் திருமணம். தம்பதியருக்கு ஆராஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.jayam ravi 5

மூத்த மகன் ஆராஃப், இப்போது திரையுலகில் பிரபலமான குழந்தை நடிகராக உள்ளார் மற்றும் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். இவர் ஏற்கனவே டிக் டிக் டிக் படத்தில் தந்தையின் மகனாக நடித்திருந்தார்.

jayam ravi 4

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவியின் சமீபகால சூட் போட்டோக்கள் அனைத்தும் நடிகைகளை பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு வசீகரமாக இருப்பதைப் பார்த்து, அவரது மனைவி எந்த நேரத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினர்.jayam ravi 6

ஏனென்றால், அவர் வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படங்கள் அதீத கவர்ச்சியுடன் இருப்பதால் இந்தக் கேள்வி அவர்கள் முன் நிற்கிறது. மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது.jayam ravi 7

இதையடுத்து திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் இவரின் படங்களை சற்று பயத்துடன் பார்த்துவிட்டு ஏன் படங்களில் நடிக்கக்கூடாது என்று கேட்க ஆரம்பித்தனர்.jayam ravi 1 1

Related posts

நடிகை கனிகாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க..

nathan

நெஞ்சங்களை வருடிய மெல்லிசை சொந்தக்காரி – யார் தெரியுமா?

nathan

வார நாட்களில் ஐடி வேலை; ஓய்வு நேரங்களில் சமூகப் பணி

nathan

Gwen Stefani Finalizing Las Vegas Residency Deal: All the Details

nathan

குரு அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு மட்டும் தான்

nathan

பீகாரில் தலித் இளம்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!!

nathan

கண்கலங்கிய டிடி! உயிர் பிரியும்போது அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியம்!

nathan

போலி என்கவுண்ட்டர்…!! 29 ஆண்டுகளாக போராடி கணவர் மரணத்தில் நீதியை நிலைநாட்டிய மனைவி

nathan