27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
logesh
Other News

BMW கார் வாங்கிய இயக்கினார் லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இவர் தற்போது விஜய் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

லியோ கதை இது தான்.. அர்ஜூன் மூலம் வெளிவந்த உண்மை

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அரிஹான், மிஷ்கின், கெளதம் வாஸ்தேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சன்னி லியோனை கடுப்பேத்திய நடிகை ரோஜா

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை ரூ.1.7 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

Related posts

கீழாநெல்லி தினமும் சாப்பிடலாமா

nathan

ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்

nathan

ஓணம் பண்டிகையை கொண்டாடிய பிரபல நடிகை நதியா

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதி ஹாசன்…

nathan

வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை

nathan

யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!

nathan

சட்டென்று நின்ற துடிப்பு.. சுருண்டு விழுந்த இளைஞர்..

nathan

இந்த போட்டியாளரை காப்பாற்ற தான் விசித்ராவை எலிமினேஷன் செய்தீர்களா.?

nathan

மணக்கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள்

nathan