30.7 C
Chennai
Friday, Mar 13, 2026
msedge aSMDfaWqzU
Other News

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

அமெரிக்காவில் நெப்போலியன் விவசாயம் செய்யும் அவரது வீடியோவை கீழே பாருங்கள். நடிகர் நெப்போலியன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர்.

Screenshot 35

நடிகர் நெப்போலியன்…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் நெப்போலியன், இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.Screenshot 1 26

கடவுள் கொடுத்த வரம் ! மனைவி பற்றி பேசிய நெப்போலியன்!

இதனால் 1991ஆம் ஆண்டு வெளியான புபுது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு, அவர் பல படங்களில் துணை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

Screenshot 2 29

இவர் வில்லனாக நடித்த எஜமான் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றி பெற்றது.

4ம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

அவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் 90 களின் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரமாக உருவானது.

Screenshot 3 26

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு குடும்பத்துடன் அமெரிக்கா சென்று தொழிலில் கவனம் செலுத்தியுள்ளார்.

Screenshot 4 19 Screenshot 5 12

தற்போது அவர் தனது இளைய மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார், இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.Screenshot 6 2

Related posts

அதிரடி கிளாமர் அவதாரத்தில் அனிகா சுரேந்திரன்..!

nathan

கடக ராசி பூசம் நட்சத்திரம் பெண்

nathan

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

nathan

தேனியில் களமிறங்கும் டிடிவி தினகரன்

nathan

தை அமாவாசை நாளில் இத மட்டும் தயவுசெய்து செய்யாதீங்க..

nathan

தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்

nathan

கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சி..!

nathan

தங்கை முறையுள்ள பெண்ணுடன் காதல் திருமணம்…

nathan

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி ?

nathan