* ஃபோலிக் ஆசிட் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.
* உடல் எடையைக் குறைக்கும்.
* வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* பார்வைத்திறனை அதிகரிக்கும்.
* ரத்தசோகையைத் தடுக்கும்.
* வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.
* நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலை சரிசெய்யும்.
* ஆஸ்துமாவின் வீரியத்தைக் குறைக்கும்.
* வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் உள்ளதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.
* சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட, சர்க்கரை கட்டுக்குள் வரும்.
Related posts
பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!
Click to comment