30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

திருமணமான காதலனைக் கடத்தி சென்ற காதலி…

திருமணமானவரின் காதலனை அவரது முன்னாள் காதலி கடத்திச் சென்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திவன்,31. தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஜூலை மாதம் பிரியா என்ற 31 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்த பார்த்திபன் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற போது மர்ம கும்பல் கடத்தி சென்றது.

மகனின் அலறல் சத்தம் கேட்டு நின்ற தாய் கீழே தள்ளப்பட்டார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. மேலும், பார்த்திபனின் செல்போன் சிக்னலை சோதனை செய்ததில் அவர் காஞ்சிபுரத்தில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

 

கல்லூரி படிக்கும் இருவரும் காதலித்து வந்த நிலையில், 7 வருட காதல் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பார்த்திபன் நினைவாகவே இருந்த சவுந்தர்யா தனது தாயிடம் புலம்பி அழுதுள்ளார்.

இதனால் பார்த்திபனை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி தாலி கட்டி வைத்துள்ளனர். பொலிசார் காதலி சவுந்தர்யா அவருக்கு உதவியாக இருந்த தாய், தாய்மாமன், சித்தப்பா உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

Related posts

மரணமடைந்த 116 வயதுடைய உலகின் இரண்டாவது வயதான பெண்

nathan

மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா..

nathan

அமெரிக்க இளம் ஜோடிக்கு அரண்மனையில் நடந்த ஆடம்பர திருமணம்!!

nathan

நிறை மாதத்தில் PHOTOSHOOT – நடிகை ஸ்ரீ தேவி அசோக்

nathan

கேரளாவின் பெரும் கோடீஸ்வரர்… தினசரி வருவாய் ரூ.180 கோடி

nathan

பர்த்டே பார்ட்டி வைத்த கீர்த்தி சுரேஷ்… – வைரலாகும் போட்டோஸ்

nathan

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

nathan

ஜெய்பீம் படத்தில் செங்கேனி-யாக நடித்த நடிகையா இது..?

nathan

53 வயதில் கர்ப்பம்.. நடிகை ரேகா..?

nathan