27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
1931500 pm1
Other News

ஹாக்கி – கோப்பை வென்ற இந்திய அணி

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியரை வீடியோ காலில் திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்!

“ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஹாக்கி அணி அற்புதமான வெற்றியைப் பெற்றதற்கு வாழ்த்துகள்!” மோடி ட்வீட் செய்துள்ளார். இந்தியா நான்காவது முறையாக வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் அசைக்க முடியாத உறுதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் அசாத்தியமான செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்தது. வீரர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.

ரூ.7 கோடி லாட்டரியை உரியவரிடம் ஒப்படைத்த இந்திய குடும்பம்!

Related posts

நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார்!

nathan

ஓரின சேர்க்கையாளர்களுக்குள் வன்முறை: 2 ஆண்கள் கூட்டு பலாத்காரம்

nathan

இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்…

nathan

நம் ஆண்டவர் இயேசு உண்மையின் வடிவமானவர்

nathan

உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்

nathan

மனமுடைந்த அழுத ஜோவிகா… பிக்பாஸில் என்ன ஆச்சு?

nathan

ஆண் பாவம் பட நடிகை சீதா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம்

nathan

ஜிம் உடையில் ஆளே மாறிய ராய் லட்சுமி!

nathan