25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1038480
Other News

உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை

தமிழ் சினிமாவில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினி. ஜெயிலர் முழு வசூலுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

நெல்சனுக்கும் பீஸ்ட் படத்தால் வந்த மோசமான விமர்சனங்கள் இந்த படத்தின் மூலம் காணாமல் போனது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவுக்கு வெளியே, வெளிநாடுகளிலும் இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

‘வாரிசு’ படத்தின் மொத்த வசூலை… ஒரே நாளில் பீட் செய்த ‘ஜெயிலர்’!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ரஜினியின் ஜெயிலரின் இரண்டு நாள் மொத்த வசூல் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

தமிழ்நாடு- ரூ. 40+ கோடி
கேரளா- ரூ.10+ கோடி
கர்நாடகா- ரூ. 16+ கோடி
ஆந்திர மாநிலங்கள்- ரூ. 15+ கோடி
மற்ற இடங்கள்- ரூ. 5+ கோடி
ஓவர்சீஸ்- ரூ. 65+ கோடி
மொத்தம்- ரூ. 150+ கோடி

இந்த வார இறுதி நாட்களில் அனைவரும் வியக்கும் அளவிற்கு வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் திரைப்படம்: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

Related posts

அம்பானி திருமண கொண்டாட்டம்.. கலந்து கொள்ளும் ரன்பீர் – ஆலியா..

nathan

லியோ படத்தை சென்னையில் பார்த்த திரிஷா

nathan

தந்தையின் கனவை நினைவாக்க குழந்தைகளை தத்தெடுத்த மகன்!

nathan

நியூமராலஜி எண் கணிதம்

nathan

விஜயலட்சுமிக்கு இதே வேல தான்…லிஸ்ட் போட்ட பயில்வான்..!!

nathan

மவுனம் கலைத்த பிரதீப் ஆண்டனி-வனிதாவை தாக்கிய மர்ம நபர்:

nathan

ரெண்டு வீடு, ரெண்டு கிச்சன், ரெண்டு கன்பஃஷன் ரூம்.! பிக்பாஸ் சீசன் 7

nathan

குழந்தையும் கையுமாக திரியும் திவ்யா:

nathan

சைலண்டா நடந்து முடிஞ்ச சஞ்சய் பட பூஜை

nathan